கூட்டநெரிசலில் இரண்டு நடிகைகளிடம் சில்மிஷம்! பளார் விட்ட நடிகை.. வைரல் வீடியோ
கேரளாவில் பட ப்ரோமோஷனுக்கு வந்த நடிகையிடம் கூட்டத்தில் ஒரு நபர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாலில் ப்ரோமோஷன்
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு பிரபல மாலில் 'Saturday Night' என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த மால் உள்ளே கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுமாறி இருக்கிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியில் செல்லும்போது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி இருக்கின்றனர். அப்போது நடிகை ஒரு நபரை கோபமாக தாக்கிய வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
#SaturdayNight promotion event scenes. From Calicut Hilite Mall? pic.twitter.com/Zt16hPRTau
— ForumKeralam (@Forumkeralam2) September 27, 2022
நடிகை விளக்கம்
"எனக்கு முன்னால் நடந்து சென்ற நடிகையிடம் சிலர் தவறாக நடந்தனர். அதே போல என்னிடமும் நடந்த நிலையில் தான் இப்படி செய்தேன், வீடியோவில் பார்த்திருப்பீர்கள்."
"யாருக்கும் இது போன்று நடக்க கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை மற்றும் பின்விளைவுகள் இருக்க வேண்டும்" என அவர் கூறி இருக்கிறார்.
வெண்பா கர்ப்பம்! யாரோ குழந்தைக்கு நான் அப்பாவா? கொந்தளித்த பாரதி

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
