இரண்டு சூப்பர்ஹிட் தமிழ் சீரியல்கள் தெலுங்கில் ரீமேக்.. என்னென்ன சீரியல்கள் தெரியுமா
தெலுங்கில் ரீமேக்
ஒரு மொழியில் சூப்பர் ஹிட்டாகும் படத்தை வேறொரு மொழியில் ரீமேக் செய்வது வழக்கம் தான்.
சமீபத்தில் கூட ராட்சசன், கைதி, மாநகரம் போன்ற படங்கள் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் இரண்டு தமிழ் சீரியல்கள் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம்.

இந்த சீரியல்கள் தான்
அதில் ஒரு சீரியல் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாக துவங்கி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள சிறகடிக்க ஆசை. இரண்டாவது சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன்.

இந்த இரண்டு சீரியல் தான் விரைவில் தெலுங்கு சீரியலில் ரீமேக் செய்யப்படவுள்ளது என லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தாரா.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri