இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு டாப் நடிகர்கள் யாரென்று தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Oct 23, 2023 05:15 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் இரு நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு டாப் நடிகர்கள் யாரென்று தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Two Top Actors Childhood Viral Photo

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் யாரென்று கேட்டு பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த வீடியோ.. இணையத்தில் வைரல்

ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த வீடியோ.. இணையத்தில் வைரல்

அட இவர்கள் தானா

சகோதரர்கள் ஆன இவர்கள் இருவருமே தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் வேறு யாருமில்லை மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் அவருடைய சகோதரர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு டாப் நடிகர்கள் யாரென்று தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Two Top Actors Childhood Viral Photo

இவர்கள் இருவரும் சிறு வயதில் எடுத்துக்கொண்ட இந்த அழகிய புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US