தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் விருந்து என்ன தெரியுமா? வெறித்தனமான அப்டேட்ஸ்

By Jeeva Oct 07, 2022 08:20 AM GMT
Report

விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும், வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் விருந்து என்ன தெரியுமா? வெறித்தனமான அப்டேட்ஸ் | Two Vijay Movie Updates On Deepavali

தீபாவளிக்கு அப்டேட்ஸ்

இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் விஜய்யின் திரைப்படம் வெளியாவது வழக்கமான ஒன்று ஆனால் இந்தாண்டு விஜய்யின் எந்தஒரு திரைப்படம் வெளியாகவில்லை.

மேலும் தீபாவளியில் விஜய்யின் திரைப்படங்கள் குறித்த அப்டேட் வரும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆம், வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அன்று வெளியாகும் என ஏற்கனவே பரவிய தகவல் தான். அதுமட்டுமின்றி அன்று தளபதி 67 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் விருந்து என்ன தெரியுமா? வெறித்தனமான அப்டேட்ஸ் | Two Vijay Movie Updates On Deepavali

பிக் பாஸ் 5 நமிதாவை போலவே பிக் பாஸ் 6-ழும் ஒரு திருநங்கை

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US