சந்தானத்துடன் காதல் காட்சியில் நடித்துள்ள ஆண்ட்ரியா.. உதயநிதி சொன்ன உண்மை

By Kathick Nov 17, 2022 06:30 AM GMT
Report

ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலினின் அறிமுக நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை எம். ராஜேஷ் இயக்கியிருந்தார்.

சந்தானத்துடன் காதல் காட்சியில் நடித்துள்ள ஆண்ட்ரியா.. உதயநிதி சொன்ன உண்மை | Udhayanidhi Stalin About Andrea Acted In Ok Ok

ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் தனது நகைச்சுவையின் மூலம் திரையரங்கை தெறிக்கவிட்டார் சந்தானம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒன்றாக அமைந்தது.

OK OK-வில் ஆண்ட்ரியா

இந்நிலையில், இப்படத்தில் சந்தானத்துடன் காதல் ட்ராக்கில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தாராம்.

ஆனால், படத்தின் நீளம் கருதி ஆண்ட்ரியா காட்சிகள் தூக்கிவிட்டதாக அண்மையில் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

சந்தானத்துடன் காதல் காட்சியில் நடித்துள்ள ஆண்ட்ரியா.. உதயநிதி சொன்ன உண்மை | Udhayanidhi Stalin About Andrea Acted In Ok Ok

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US