7ஆம் அறிவு படத்தின் படப்பிடிப்பில் போதி தர்மருடன் உதயநிதி ஸ்டாலின்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..

Kathick
in திரைப்படம்Report this article
7ஆம் அறிவு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 7ஆம் அறிவு.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் Johnny Tri Nguyen என்பவர் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலிலும், விமர்சனத்திலும் பட்டையைக்கிளப்பியது.
7ஆம் அறிவு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த சூர்யா, அதில் ஒரு கதாபாத்திரமாக போதி தர்மர் ஆக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அன்ஸீன் புகைப்படம்
இந்நிலையில், 7ஆம் அறிவு படத்தின் படப்பிடிப்பு தளத்தில், உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சூர்யா இருக்கும் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. அட இவரா, நீங்களே பாருங்க