நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika May 20, 2022 04:00 PM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிப்பது, விநியோகம் செய்வது என இருந்தார். அவரது பேனரின் கீழ் வந்த எத்தனையோ படங்கள் செம ஹிட் லிஸ்டில் உள்ளது.

இப்போது அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நாயகனாகவும் வலம் வருகிறார்.

இன்று உதயநிதியின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சனங்களும் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கின்றன.

அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் அரசியலில் பிஸியாக இருப்பதால் நடிப்பை நிறுத்தப்போகிறார் என செய்திகள் வலம் வருகின்றன.

நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Udhayanidhi Stalin Net Worth 2021

இப்படி சினிமாவிலும், அரசியலிலும் பிஸியாக இருக்கும் உதயநிதியின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா, 2021ம் ஆண்டின்படி அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 80 கோடிக்கு மேல் என்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உறுதியானது என்பது தெரியவில்லை.

KGF 2 பட இயக்குனர் அடுத்த படம் யாருடன் தெரியுமா?- வெறித்தனமாக வந்த ஃபஸ்ட் லுக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US