ஒரே படத்தால் எல்லாம் தலைகீழாக மாறிடாது.. பா.ரஞ்சித்துக்கு உதயநிதி கொடுத்த பதில்

By Parthiban.A Jul 03, 2023 03:45 PM GMT
Report

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் ஆகியோர் நடித்து இருந்த மாமன்னன் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை பற்றி பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்" என பா.ரஞ்ஜித்

ஒரே படத்தால் எல்லாம் தலைகீழாக மாறிடாது.. பா.ரஞ்சித்துக்கு உதயநிதி கொடுத்த பதில் | Udhayanidhi Stalin Reply To Pa Ranjith

உதயநிதி பதில்

பா.ரஞ்சித்துக்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்து இருக்கிறார்.

"சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்."

"ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். "

"இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி" என உதயநிதி கூறி இருக்கிறார்.  

ஸ்டைலிஷ் நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா?- இந்த சீரியல் நடிகர் தானா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US