உதயநிதி ஸ்டாலின் மகனா இது, லேட்டஸ்ட் க்ளிக்- நடிகரே ஷேர் செய்த புகைப்படம்
நடிகர் உதயநிதி தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் தமிழ் மக்களின் கவனத்திற்கு அதிகம் வந்தவர்.
கலைஞர் அவர்களின் பேரன், மு.க.ஸ்டாலின் மகள் என்ற அடையாளம் இவருக்கு சினிமாவிற்கு முன்பே வந்துவிட்டது. பின் சினிமாவில் ரெட் ஜெயண்ட் என்ற நிறுவனம் மூலம் நிறைய படங்களை விநியோகம் செய்துவந்த உதயநிதி சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
நடிகராக களமிறங்கியது முதல் அவருக்கு மக்களிடம் நல்ல ரீச். ஆரம்பத்தில் ஜாலியான படங்களை நடித்து வந்த உதயநிதி பின் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் நல்ல விமர்சனங்களையும் பாக்ஸ் ஆபிஸையும் பெற்றது.
உதயநிதி மகன்
உதயநிதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். தற்போது உதயநிதி தனது மகன் இன்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
— Udhay (@Udhaystalin) June 30, 2022
எல்லை இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா?

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
