ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்! அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

By Jeeva Nov 17, 2022 12:40 PM GMT
Report

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்! அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ் | Top Actor From Sets Of Jailer

மேலும் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.

இதனிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு முக்கிய நடிகர் இணைந்துள்ளதை அறிவித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ்.

ஆம், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கும் கமல்.. லோகேஷ் கனகராஜின் வெறித்தனமான சம்பவம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US