பீஸ்ட் படத்தின் உண்மை காலெக்ஷன் குறித்து உதயநிதி ஸ்டாலின் சொன்ன விஷயம்!

By Jeeva May 19, 2022 10:30 AM GMT
Report

பீஸ்ட் பட உண்மையான காலெக்ஷன் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படம் பெரிதாக வசூல் சாதனைகளை நிகழத்தவில்லை.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் அப்படம் குறித்த விவரங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது "எல்லோரும் சொல்ராங்க பீஸ்ட் தோல்வி படம்-னு, ஆனால் எனக்கும் சன் பிக்சர்ஸ்க்கும் மட்டும் தான் தெரியும் பீஸ்ட் எவ்வளவு வசூல் வந்திருக்கு-னு.

பீஸ்ட் ஒரு கமர்சியல் ஹிட் திரைப்படம்" என பீஸ்ட் பட காலெக்ஷன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் உண்மை காலெக்ஷன் குறித்து உதயநிதி ஸ்டாலின் சொன்ன விஷயம்! | Udhayanithi About Beast Real Collection

Cannes பட விழாவிற்கு வேற லெவல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் ! வைரல் வீடியோ.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US