துணிவு திரைப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் இப்போதே கொடுத்த மாஸ் அப்டேட்
துணிவு
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.
ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வரும் துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் துணிவு திரைப்படம் அடுத்த அப்டேட்டை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதன்படி துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிட இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் துணிவு திரைப்படம் குறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் வலிமை படம் போல இதிலும் பைக் ரேஸ் எல்லாம் உண்டா என துணிவு படக்குழுவிடம் அவர் கேட்தற்கு இருப்பதாக அவர்கள் சொன்னதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் மட்டுமே வசூலில் சாதனை படைக்கும் லவ் டுடே- இவ்வளவு வசூலித்துவிட்டதா
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu