நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் இராணுவம்.. வைரலாகும் வீடியோ

By Kathick Jun 05, 2023 05:30 AM GMT
Report

ஆர்.ஆர்.ஆர்

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி. ஆர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் இராணுவம்.. வைரலாகும் வீடியோ | Ukraine Army Danced For Naatu Naatu Song

கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதளவில் வெற்றிபெற்ற இப்படம் ஆஸ்கர் வரை சென்றது.

நாட்டு நாட்டு

இதில் Best Original Song என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் இராணுவம்.. வைரலாகும் வீடியோ | Ukraine Army Danced For Naatu Naatu Song

உலகளவில் புகழ் பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடலுக்கு மீண்டும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது.

வைரல் வீடியோ

உக்ரைன் நாட்டு இராணுவ அதிகாரிகள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. அட இவரா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US