உலகநாயகன் கமலே வியந்து 100 தடவை பார்த்த திரைப்படம் ! இது தானாம்..
கமலின் விக்ரம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் அறியப்படும் முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல்.
இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் அறியப்படும் முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
விருமாண்டி
இந்நிலையில் கமல் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விருமாண்டி, சிறந்த திரைப்படமான விருமாண்டி படத்தை இன்றளவும் பார்ட்டி வருகின்றனர்.
இதனிடையே இப்படம் குறித்து கமல் படக்குழுவுடன் ஒரு பேட்டியில் கலந்துரையாடினார். அப்போது ஜெயில் காட்சியில் கேட்டை தள்ளி செல்லும் காட்சி குறித்து பேசியிருந்தார்.
அப்போது அவர் அந்த காட்சியை எடுக்க தனக்கு உதாரணமாக இருந்ததே Stanley Kubrick-ன் 'Spartacus(1960)' திரைப்படம் தான், அப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தான் எடுக்கும் படங்களில் Spartacus திரைப்படத்தின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அப்படத்தை கமல் சுமார் 100 தடவையாவது பார்த்திருப்பேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
இருப்பதில் இது தான் மிகவும் கடினமானது ! - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரீ-சென்ட் பதிவு
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)