பல வருடங்கள் கழித்து கமலுடன் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் !
கமலின் விக்ரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய திரைப்படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வந்தார் கமல்.
அப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தில் இவரா !
இதனிடையே தற்போது இப்படம் குறித்த சுரவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
ஆம், அதன்படி இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவரின் காட்சியை எடுக்க ஒரே நாள் மட்டுமே விக்ரம் படக்குழு எடுத்துக்கொண்டதாகவும், அவரின் ரோலை ரகசியமாக வைத்துள்ள விக்ரம் படக்குழு, கிளைமாக்ஸ் காட்சியில் அவர் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
RRR பட முதல் நாள் வசூல் காலெக்ஷன் ! இத்தனை கோடியா..
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)