உல்லாசம் பட புகழ் நடிகை மகேஸ்வரியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
நடிகை மகேஸ்வரி
1997ம் ஆண்டு அஜித், விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் உல்லாசம். ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்த இப்படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரித்திருந்தார்.
இதில் நாயகியாக நடிகை மகேஷ்வரி நடித்தார், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என சுமார் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் க்ளிக்
மகேஸ்வரி சினிமாவை தாண்டி இப்போது சொந்த தொழில் ஒன்று செய்து வருகிறார். அதாவது அவர், பேஷன் டிசைனிங் தொழிலில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறாராம்.
ஸ்ரீதேவி மகள்களுடன் இணைந்தும் பேஷன் டிசைனிங் பணியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறாராம்.

பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?? இதோ
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri