துப்பாக்கி படத்தின் விஜய், காஜல் அகர்வாலின் ரொமான்டிக் அன்ஸீன் வீடியோ.. பலரும் பார்த்திராதது
துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.
மேலும் வித்யுத் ஜாம்வல் வில்லனாக மிரட்டியிருப்பார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் தான் முதன் முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்த விஜய்யின் திரைப்படமாகும்.
இன்று வரை டாப் 5 விஜய்யின் திரைப்படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக துப்பாக்கி படமும் இடம்பெறும். அந்த அளவிற்கு விஜய்யின் திரை வாழ்க்கையை மாற்றியடைந்த படம் இது.
அன்ஸீன் வீடியோ
இந்நிலையில், துப்பாக்கி படத்திலிருந்து அன்ஸீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் - காஜல் அகர்வாலுக்கு ரொமான்டிக் போட்டோஷூட் வீடியோ தான் இது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த அன்ஸீன் வீடியோ..
Good Morning Tweeps ??#Leo #LeoFilm #Thalapathy68 @actorvijay pic.twitter.com/sLAygWpYCx
— Thenmozhi Vijay?? (@ThenmozhiVFC) May 17, 2023
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் இந்த கிரிக்கெட் வீரரா?- அவரே போட்ட அப்டேட், ரசிகர்கள் ஹேப்பி