விஜய்யின் 66வது படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- இவரும் இருக்கிறாரா?
இளைய தளபதி விஜய் இந்த பெயர் பெறவே அவருக்கு பல வருடங்கள் ஆகியிருக்கும். ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்ட அவர் இப்போது வேறொரு லெவலில் வளர்ந்திருக்கிறார்.
அவரது படங்கள் செய்யாத சாதனைகளே இல்லை, ரஜினியை அடுத்து விஜய் தான் அடுத்து இருக்கிறார்.
பீஸ்ட் ரிலீஸ்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் கடந்த 2ம் தேதி வெளியாக பல சாதனைகளை யூடியூபில் செய்து வருகிறது. இன்னொரு பக்கம் 10 வருடங்களுக்கு பிறகு விஜய் சன் தொலைக்காட்சியில் கொடுத்துள்ள பேட்டி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்யின் 66வது பட அப்டேட்
இந்த நேரத்தில் விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது என்ன தகவல் என்றால், தளபதி 66வது படத்தின் பூஜை நாளை நடக்க இருக்கிறதாம், ஏற்கெனவே டெஸ்ட் ஷுட் நடந்து முடிந்திருக்கிறது.
ஒரு பாடலை செட் போட்டு எடுக்க தயார் செய்து விட்டார்களாம், யோகி பாபு இந்த படத்திலும் விஜய்யுடன் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் எந்தெந்த சீரியல் எவ்வளவு விருது, யாருக்கெல்லாம் கிடைத்தது- முழு விவரம் இதோ

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
