அரைகுறை உடையில் பொது இடத்தில் வீடியோ.. நடிகை உர்ஃபி ஜாவித் கைது
உர்ஃபி ஜாவித்
பொதுவாக நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்த விஷயத்தில் எல்லைமீறி சென்று தினமும் படுமோசமான உடைகளில் பொது இடங்களுக்கு வருபவர் நடிகை உர்ஃபி ஜாவித்.
இந்தியாவில் Googleல் அதிகம் தேடப்பட்ட நடிகையாகவும் அவர் இதன் மூலமாக மாறி இருக்கிறார். இந்த அளவுக்கு பாப்புலர் ஆன நடிகை உர்ஃபி ஜாவித் சமீபத்தில் துபாய்க்கு சென்று இருக்கிறார்.
கைது
உர்ஃபி ஜாவித் இங்கு செய்வது போலவே துபாயில் அரைகுறையான உடையில் பொது இடத்தில் வீடியோ எடுத்து இருக்கிறார்.
அதற்காக போலீசார் தற்போது உர்ஃபி ஜாவித்தை கைது செய்து இருக்கிறார்கள். அந்த உடையினை பொது இடத்தில் அணிந்து வீடியோ எடுத்ததற்கு தான் போலீஸ் கைது செய்து இருக்கின்றனர்.
அதனால் தற்போது பெரிய சிக்கலில் மாட்டி இருக்கும் உர்ஃபி ஜாவித் இந்தியா திரும்புவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது.
வாரிசு ஆடியோ விழா.. எந்த டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது தெரியுமா?