USAவில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடிக்கப்போகும் பீஸ்ட்- வெளிவந்த தகவல்

vijay usa booking beast
By Yathrika Apr 12, 2022 05:10 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே எப்போது திருவிழா கொண்டாட்டம் தான்.

படத்தின் புரொமோஷன்

இதுவரை தாறுமாறாக படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. நாளை வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு எல்லாம் ஷோ ஆரம்பமாகிவிடும்.

அப்போதே படம் எப்படி இருக்கும் என்பது எல்லாம் தெரிந்துவிடும். தமிழ்நாட்டிலும் நிறைய இடங்களில் அதிகாலை ஷோக்கள் முழுவதும் புக் ஆகிவிட்டது.

USAவில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடிக்கப்போகும் பீஸ்ட்- வெளிவந்த தகவல் | Usa Mass Beast Booking

USAவில் வசூல் வேட்டை

தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களை தளபதியின் கோட்டையாக நாம் கூறுவோம். இப்போது வெளிநாடுகளில் விஜய்யின் ராஜ்ஜியம் நடக்கிறது. அதாவது பீஸ்ட் திரைப்படத்தின் பிரீமியரில் 7 லட்சம் டாலருக்கு மேலாக வரும் என்கின்றனர். ரஜினியின் 2.0 படத்தை விட அதிகமாக வருமாம்.

USAவில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடிக்கப்போகும் பீஸ்ட்- வெளிவந்த தகவல் | Usa Mass Beast Booking

புதிதாக வெளியான விஜய்யின் பீஸ்ட் பட புதிய புரொமோ- தளபதி அட்டகாசம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US