தியேட்டர் உள்ளே கொண்டாடிய ரசிகர்கள்.. போலீஸ் வந்து கொடுத்த உச்சகட்ட ஷாக்

By Parthiban.A Jan 12, 2023 12:50 PM GMT
Report

நம் ஊரில் டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை எப்படி கொண்டாடுவார்கள் என தெரியும். பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடுவார்கள். அதே போல தியேட்டர் உள்ளேயும் பேப்பர் கிழித்து பறக்கவிட்டு டான்ஸ் ஆடி கொண்டாடுவார்கள்.

இப்படி அமெரிக்காவில் இருக்கும் ஒரு திரையரங்கில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்னாவின் வீர சிம்ஹ ரெட்டி படத்தை NRI ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி இருக்கிறார்கள்.

தியேட்டர் உள்ளே கொண்டாடிய ரசிகர்கள்.. போலீஸ் வந்து கொடுத்த உச்சகட்ட ஷாக் | Usa Theater Stops Movie After Telugu Fans Ruckus

அதிர்ச்சி முடிவு

அங்கு தியேட்டர் உள்ளே குப்பை போட்டு ரசிகர்கள் கொண்டாடி இருப்பதை பார்த்த தியேட்டர் நிர்வாகம் பாதியிலேயே ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்திருக்கிறது.

'இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, ஷோ தொடராது.. எல்லோரும் கிளம்புங்க' என அறிவித்து இருக்கின்றனர். அதை கேட்டு ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அப்போது போலீசும் அங்கே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

பெயர் கெட இவர் தான் காரணம்! பழியை தூக்கிபோட்ட 'தடவல் மன்னன்' அசல் கோளாறு.. ஷாக்கான போட்டியாளர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US