Kayadu Lohar அப்பவே ரொம்ப Talented... | Uthara Menon Interview
By Yathrika
உத்தரா மேனன்
உத்தரா மேனன் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் வலம் வருபவர்.
அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனனின் சகோதரியாவார். இவர் அதிகம் கவுதம் மேனன் இயக்கிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.
சினிஉலகம் உதாரா மேனனின் ஹோம் டூர் சென்றதோடு அவரின் சினிமா பயணம் பற்றிய பேட்டியும் எடுத்துள்ளது. அதில் அவர் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதனை கேட்போம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US