கட்டுக்கடங்காமல் குவிந்த விஜய் ரசிகர்கள்.. பிரமாண்டத்தின் உச்சம் 'வா தலைவா' நிகழ்ச்சி..
சினிஉலகம் 'வா தலைவா'
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் பிறந்தநாளை நேற்று தமிழக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வந்தனர்.
இதில் நம் சினிஉலகம் சார்பில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'வா தலைவா' என்ற நிகழ்ச்சி சென்னை வடபழனியில் இருக்கும் Nexus Vijaya Mallல் நடைபெற்றது.
90 நிமிடம் இடைவிடாமல் விஜய்யின் ஹிட் பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் ஒழிக்க விருந்த நிகழ்ச்சியில், இதில் DJ Black, சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால், ஸ்ரீநிஷா என மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்பார்க்காத ரசிகர்கள் கூட்டம்
நிகழ்ச்சி துவங்கிய மூன்று பாடல்கள் ஒளித்து வந்த நிலையில், எதிர்பார்க்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டதனால் சலசலப்பு ஏற்பட்டது. 500 பேர் கூடும் இடத்தில் கிட்டத்தட்ட 3000 நபர்களுக்கும் மேல் கூடிவிட்டார்கள்.
பிரம்மாண்ட அரங்கங்களில் கூடும் கூட்டம் Nexus Vijaya Mallல் கூடியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோல் வேறு எங்கும் நடந்ததே இல்லை என்றும், அந்த அளவிற்கு விஜய் மீது ரசிகர்களுக்கு வெறித்தனம் இருக்கிறது என்றும் இதன்மூலம் தெரிகிறது.
தளபதி ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிகழ்ச்சி காவல்த்துறையினர் உதவியுடன் சுமூகமாக நிறுத்தப்பட்டது.
மாபெரும் சாதனை படைத்த லியோ படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
