நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ- எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா?

By Yathrika Jul 23, 2022 06:00 AM GMT
Report

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். பின் தனக்கு என்று ஒரு அடையாளத்தை பெற வேண்டும் என கடினமாக உழைத்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கடந்த வருடம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படம் நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு உருவானது, சுதா கொங்கரா இயக்கிய இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தது.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற இத்திரைப்படத்திற்கு இப்போது 5 தேசிய  விருதுகள் கிடைத்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் இன்று இந்த நேரத்தில் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ள செய்தி வர அனைவரும் மனதார வாழ்த்து கூறி வருகின்றனர்.

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ- எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா? | Vaadi Vaasal Video Release Timing

வாடிவாசல் வீடியோ

சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல், தேசிய விருது சந்தோஷத்தில் வாடிவாசல் படக்குழுவினர் சூப்பர் செய்தி வெளியிட்டுள்ளனர். அதாவது சூர்யா இப்படத்திற்காக மாடி பிடிக்கும் பயிற்சி எடுத்த வீடியோவை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறதாம்.

8 நாள் முடிவில் உலகம் முழுவதும் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல்? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US