வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.. வெளிவந்த புகைப்படங்கள் இதோ
வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

மண்ணை கவ்விய ஜாலியோ ஜிம்கானா.. விஜய் பாடிய பாடலுக்கு ரீச் இவ்வளவு தானா
இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளது.
டெஸ்ட் ஷூட்
இந்நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இன்று, டெஸ்ட் ஷூட் மூலம் துவங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டில் எடுக்கப்படும் இந்த படப்பிடிப்பு டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இருக்கின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்..

