வாத்தி
தனுஷின் வாத்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் Sir என்கிற பெயரில் இந்த படம் வெளியானது.
தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.
50 கோடி
தற்போது மூன்று நாளில் வாத்தி படம் 51 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
தனுஷ் கெரியரில் இது அதிக வசூல் என அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
#Vaathi #SIR grosses 51 crores in just 3️⃣ days?
— Sithara Entertainments (@SitharaEnts) February 20, 2023
Best ever opening for our Star @dhanushkraja ?#Vaathi #SIR tops Monday's test results as expected ?
'D' Rampage continues?#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/JxWtVZHujA
நடிகர் பார்த்திபனின் மொத்த சொத்து மதிப்பு விவரம்! எவ்ளோ தெரியுமா?

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
