வாத்தி
வெங்கி அட்லூரி இயக்கத்தில் முதன் முறையாக தனுஷ் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளிவந்தது.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 10 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ள என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் இப்படம் ரூ. 80 கோடிக்கும் மேல் கடந்த 10 நாட்களில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை வாத்தி படம் எட்டுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஸ்ரீகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
