ஒரே வாரத்தில் இதுவரை செய்யாத சாதனையை செய்த தனுஷின் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
வாத்தி
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாத்தி.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த இப்படம் தமிழில் சற்று கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஒரு வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூல்விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, ஒரே ஒரு வாரத்தில் இப்படம் உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதுவரை தனுஷின் எந்த ஒரு திரைப்படத்திற்கும் உலகளவில் கிடைக்காத வரவேற்பு வாத்தி படத்திற்கு கிடைத்துள்ளது. இதன்முலம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளார் தனுஷ்.
வாரிசு படத்தில் விஜய்யுடன் நடிக்க ஷாம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan