வடசென்னை படத்தின் மொத்த நீளம் இத்தனை மணி நேரமா! எவ்ளோ தெரியுமா?
தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
தற்போது ரசிகர்கள் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

படத்தின் நீளம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வடசென்னை படத்தின் இசையமைபாளர் சந்தோஷ் நாராயணன் இப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " வெற்றி மாறன் ஒரு முறை வடசென்னை படத்தின் மொத்த காட்சியையும் எண்ணிடம் போட்டு காட்டினார். மொத்த படத்தின் நீளம் மட்டும் 5 மணி நேரம் இருந்தது. இதில் அனைத்தும் மிக அழகாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

மாவீரன் பட்ஜெட் இவ்வளவு தான்.. ஆனால் ரிலீசுக்கு முன்பே இத்தனை மடங்கு லாபமா?
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu