சந்திரமுகி 2 படம் உருவாக வடிவேலு தான் காரணம்! என்ன செய்தார் தெரியுமா?
ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்ப்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த அதே ரோலில் தான் காமெடியன் வடிவேலுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக வடிவேலு பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
சந்திரமுகி 2 உருவாக நான் தான் காரணம்
சந்திரமுகி 2 படம் பற்றி பேசி இருக்கும் வடிவேலு 'இந்த படம் உருவாகவே நான் தான் காரணம்' என கூறி இருக்கிறார்.
லைகா மற்றும் இயக்குனர் பி.வாசு என இருவரிடமும் முதலில் பேசி, அவர்கள் இருவரையும் இணைத்து சந்திரமுகி 2 என படம் எடுக்க வைத்தது நான் தான் என வடிவேலு கூறி இருக்கிறார்.
லைகாவிடம் பேசும்போது அவர்கள் பி.வாசுவிடம் கதை கேட்க அனுப்பினார்கள், அவர் என்னிடம் 3 மணி நேரம் கதை சொன்னார். அதன் பின் லைக்காவை தயாரிக்க சொல்லலாமா என அவரிடமே கேட்டேன், நீங்களே அவர்களிடமும் பேசுங்க என வாசு அனுப்பி வைத்தார்.
இப்படி இரண்டு தரப்பிடமும் மாறி மாறி பேசி சந்திரமுகி 2 படத்தை தொடங்கி வைத்தாராம் வடிவேலு.
2022ல் தமிழ் சினிமாவில் டாப் வசூல் செய்த முதல் 10 படங்களின் விவரம் இதோ- முதல் இடத்தில் இந்த படமா?
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)