ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ராதிகாவிற்காக வடிவேலு செய்த விஷயம் ! படுவைரலான வீடியோ
நடிகர் வடிவேலு மீண்டும் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அப்படி அவரை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் நாய் சேகர் Returns. இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
அப்படத்தை தொடர்ந்து வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்தில் அவரின் காமெடி காட்சிகள் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்தது.
மேலும் இப்போது இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடித்து வருகிறார். பி.வாசு இயக்கி வரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகை ராதிகாவிடம் வடிவேலு அவரின் பேமஸ் சுறா பட காட்சியை அவரிடம் நடித்து காட்டியுள்ளார். இத்தனை வீடியோ எடுத்துள்ள ராதிகா அவரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அவரின் பதிவு
He has entertained &made so many of us happy with his extraordinary presence in movies. He recreates the famous scene???guess which famous movie scene was in? #laughteristhebestmedicine @offl_Lawrence #Vadivelu @LycaProductions #fun #filmmaking #TamilCinema #comedy ❤️❤️?? pic.twitter.com/agCgELukvK
— Radikaa Sarathkumar (@realradikaa) July 20, 2022
வலிமையை தொடர்ந்து AK61 படத்திலுமா இப்படி ? இணையத்தில் கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ