இசைப்புயல் இசையில் பாடிய வைகைப்புயல்.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க
மாமன்னன்
ஏ.ஆர். ரஹ்மான் அடுத்ததாக மாமன்னன் படத்திற்கு இசையமைத்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கிவரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.
இதுவே அவருடைய கடைசி திரைப்படம். மேலும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
இசைப்புயல் இசையில் வைகைப்புயல்
இந்நிலையில், மாமன்னன் படத்திற்காக பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த பாடலை வைகைப்புயல் வடிவேலு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.
இசைப்புயல் இசை வைகைப்புயல் பாடியுள்ள பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

திருமணம் செய்ய விருப்பம் தான், ஆனால்?- ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா பதில்
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri