நடிகை கீர்த்தி சுரேஷின் நாய்யை தூக்கி வைத்து போஸ் கொடுத்த வைகை புயல் வடிவேலு !

By Jeeva Sep 13, 2022 08:00 AM GMT
Report

வடிவேலு 

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் வைகை புயல் வடிவேலு நேற்று தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் பதிவிட்டு வந்தனர்.

மேலும் நேற்று அவர் ஹீரோவாக நடித்து வரும் நாய் சேகர் Returns திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வடிவேலு தனது பிறந்தநாளை மாமன்னன் திரைப்பட குழுவினருடன் கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் வெளியானது.

நடிகை கீர்த்தி சுரேஷின் நாய்யை தூக்கி வைத்து போஸ் கொடுத்த வைகை புயல் வடிவேலு ! | Vadivelu With Keerthy Dog Nike

பிறந்தநாள் கொண்டாட்டாம்

அதில் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் வடிவேலுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வெளியானது.

மேலும் தற்போது வடிவேலு நடிகை கீர்த்தி சுரேஷின் வளர்ப்பு நாய் நைக்-யை தூக்கி வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷின் நாய்யை தூக்கி வைத்து போஸ் கொடுத்த வைகை புயல் வடிவேலு ! | Vadivelu With Keerthy Dog Nike

ரூ. 500 கோடியளவில் உருவாகும் இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்! இப்படி தான் இருக்கும் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US