வலிமையை விட பீஸ்ட் படம் அதில் மிகவும் குறைவா?- வெளிவந்த முக்கிய விவரம்
தமிழ் சினிமாவில் இதுவரை பெரிய நடிகர்களான அஜித், விஜய், கமல், சூர்யா படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.
இதில் தமிழ் நடிகர்களின் படங்கள் எதுவும் தமிழ்நாட்டில் அதிகம் வசூலிக்கவில்லை, ஆனால் மற்ற மொழிப் படங்கள் இந்த வருடம் செம ஹிட்டடித்துள்ளன.
புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் எல்லாம் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸை திணற வைத்துவிட்டது.
இப்போதும் பல இடங்களில் கேஜிஎப் 2 படம் ஓடுகிறது, விரைவில் படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது வலிமை, பீஸ்ட், விக்ரம் படங்களின் முக்கிய விவரம் வெளியாகியுள்ளது, அதாவது அதிக திரையரங்குகளில் வெளியான படங்களின் விவரம் வெளியாகியுள்ளது.
2022ல் அதிக திரையரங்குகளில் வெளியான படங்கள்
- வலிமை- 950 +
- விக்ரம்- 800+
- பீஸ்ட்- 750+
அஜித், விஜய், ரஜினி பட சாதனைகளை தமிழகத்தில் முறியடித்த சிவகார்த்திகேயனின் டான்- செம வசூல்