தமிழகத்தில் இந்த விஜய் படம் அதிக வசூல் ! வலிமை பட விநியோகஸ்தர் சொன்ன விஷயம்..
பெரிய வெற்றியடைந்த விஜய்யின் மாஸ்டர்
உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, இதில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
அதன்படி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான அன்பு செழியன் அந்நிகழ்ச்சியில் கலந்து பேசியிருந்தார். அப்போது அவர் இதுவரை தமிழகத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் அதிக வசூலை செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்ன விஷயத்தை தான் ரசிகர்கள் இணையத்தில் வீடியோவாக பரப்பி வருகின்றனர். ஆம், ஏன்னென்றால் அஜித்தின் வலிமை படத்தை விநியோகம் செய்தது அன்பு செழியன் தான்.
அவரே அப்படி சொன்னதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கமலுக்காக எந்தஒரு இயக்குனரும் செய்யாத விஷயத்தை விக்ரம் படத்தில் லோகேஷ் செய்துள்ளார் !

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
