வலிமை படத்தின் முதல் 5 நாள் வசூல் இவ்வளவு தானா ! 100 கோடி யெல்லாம் பொய்யா?
வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் திரையரங்கில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான அதிகமாக பெற்றது.
இதனால் வலிமை படத்தின் வசூல் பெரியளவில் பாதிப்படையும் என கூறப்படுகிறது.

வலிமை படத்தின் 5 நாள் வசூல் விவரம்
இதற்கிடையே வலிமை திரைப்படம் ரூ.100 கோடியெல்லாம் தாண்டிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் திடுக்கிடும் வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தற்போது வலிமை படம் முதல் ஐந்து நாளில் தமிழகம் முழுவதும் ரூ.65.47 கோடிகளை வசூல் செய்துள்ளதாம்.
மேலும் தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த வசூல் நிலவரம் வெளியாகி ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

வலிமை படத்திற்காக விஜய்யை விட குறைவாக சம்பளம் வாங்கிய அஜித் !
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan