இந்த விஷயத்தில் வலிமை தான் டாப், பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய்யின் பீஸ்ட்
அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்
இந்தாண்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடமாகவே அமைந்துள்ளது, அதன்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வரிசையாக வெளியாகி வருகிறது.
அதன்படி வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது கமலின் விக்ரம் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
ஆனால் வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்று தான் கூறவேண்டும்.
வலிமை, ET, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரியளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தாண்டில் அதிக footfalls (மக்கள் கூட்டம்) வந்த திரைப்படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
1. KGF 2
2. வலிமை
3. பீஸ்ட்
4. டான்
5. RRR
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படங்கள் இதோ

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
