அஜித்தின் வலிமை மற்றும் Kgf 2 மட்டுமே தமிழகத்தில் செய்த சாதனை- பீஸ்ட் இல்லையே
தமிழ்கத்தில் இதுவரை அஜித், விஜய், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ளது. இதில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களுக்கு சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இல்லை.
ஆனால் வலிமை படம் போட்ட பணத்தை விட அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாக அமைந்தது.
25வது நாள்
வலிமை படம் பிப்ரவரி மாதம் வெளியாகி பட்டய கிளப்பியது, படம் 25 நாட்களுக்கு மேலும் வெற்றிகரமாக ஓடியது. ஆனால் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு அப்படி இல்லை.
இதற்குள் படத்தின் வசூல் முடிவடைந்து திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆகிவிட்டது, இது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு வெளியான Kgf 2 படம் செம வசூல் வேட்டை நடத்தியது. இப்போது படம் 25வது நாளிலும் வெற்றிகரமாக ஓட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வலிமை, Kgf 2
இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களில் வலிமை மற்றும் Kgf 2 படத்திற்கு மட்டுமே 25வது நாளில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது Kgf 2 பட 25வது நாளையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
காலையில் இருந்து மதியம் வரை சூர்யாவை ஓடவைத்த பாலா.. தீடீரென படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan