"வலிமை இந்தெந்த முக்கிய ஏரியாகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" - முக்கிய சினிமா பிரமுகர்..!
வரவேற்பை பெற்ற வலிமை
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான வலிமை திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே வலிமை திரைப்படம் உலகமுழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவித்து இருந்தார்.

நஷ்டம் தந்த வலிமை !
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் உள்ள கே.ராஜன் வலிமை திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேசியுள்ளார்.
அதன்படி அவர் "வலிமையால் சென்னை, செங்கல்பட்டில் 10% நஷ்டம். மற்ற ஏரியாக்களில் 20% நஷ்டம்" என பேசியுள்ளார்.
ஒரு பக்கம் தயாரிப்பாளரே வலிமை திரைப்படம் 200 கோடியளவில் வசூலித்ததாக கூறியுள்ள நிலையில், இதுபோல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு விரைவில் திருமணமா ! உண்மை தகவல் இதோ..