Overseas-ல் மாஸ் காட்டிய வலிமை ! தற்போது வரையிலான வசூல் விவரம்..
நல்ல வரவேற்பை பெற்ற வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்தது.
ஆனால் அதே சமயம் வலிமை திரைப்படம் பலரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இது வலிமை படத்தின் வசூல் பெரியளவில் பாதித்து என்றே கூறலாம்.
மேலும் வலிமை படத்தின் தற்போது வரையிலான மொத்த வசூல் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
வலிமை படத்தின் Overseas கலெக்ஷன்
இதற்கிடையே தற்போது இப்படத்தின் வெளிநாடுகளின் கலெக்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை,
ஸ்ரீலங்காவில் - ரூ 8.3 கோடிகள்
சிங்கப்பூர் - ரூ 4.5 கோடிகள்
மலேசியாவில் - ரூ 10 கோடிகள்
Gulf Countries - ரூ.13 கோடிகள்