4வது வாரமும் வெற்றிநடை போடும் வலிமை.. மாஸ் காட்டும் அஜித்

valimai box office ajith kumar h.vinoth
By Kathick Mar 19, 2022 02:30 PM GMT
Report

வலிமை

கடந்த மாதம் 24ஆம் தேதி, அஜித்தின் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்த திரைப்படம் வலிமை.

இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 34 கோடி ரூபாய் வரை வசூல் செய்த சாதனை படைத்தது.

4வது வாரமும் வெற்றிநடை போடும் வலிமை.. மாஸ் காட்டும் அஜித் | Valimai Movie 4Th Weak Theatre

இதுமட்மின்றி தற்போது 150 கோடி ரூபாய்க்கு மேல் வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

4 வாரம் கடந்தும் 92 ஷோ

இந்நிலையில், வெளிவந்த 4 வாரம் ஆகும் நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாகளில் 46 திரையரங்கில் 92 ஷோ வலிமை படம் ஓடிக்கொண்டு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

4வது வாரமும் வெற்றிநடை போடும் வலிமை.. மாஸ் காட்டும் அஜித் | Valimai Movie 4Th Weak Theatre

4 வாரம் கடந்து 46 திரையரங்கில் வலிமை படம் ஓடிக்கொண்டு இருப்பது மாபெரும் வெற்றி என பலரும் கூறி வருகிறார்கள்.

நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக், கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US