காதலனுக்கு முத்தம் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
காதலில் ஸ்ருதி ஹாசன்
முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ருதி ஹாசன், சாந்தனு என்பவரை தற்போது காதலித்து வருகிறார்.
தனது காதலருடன் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு புகைப்படத்தையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில், ஸ்ருதி ஹாசனுக்கும், அவரது காதலர் சாந்தனுவிற்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடைய பிறந்தநாளை அழகாக கொண்டாடியுள்ளார்.
ரொமான்டிக் முத்தம்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, காதலன் சாந்தனுவிற்கு நடிகை ஸ்ருதி ஹாசனு முத்தம் கொடுத்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ரொமான்டிக்கான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்