வலிமையின் மாஸ்ஸான சாதனையை இப்போதே முறியடித்த கமலின் விக்ரம் ! என்ன தெரியுமா ?
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
அஜித்தின் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்த வலிமை என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை படைத்தது.
மேலும் வலிமை திரைப்படம் Bookmyshow ஆப்-ல் 20 லட்சத்திற்கும் மேலான நபர்கள் ஆர்வம் காட்டியிருந்தனர்.
இந்த சாதனையை அப்படத்திற்கு பின் வெளியான பீஸ்ட், RRR, KGF 2 உள்ளிட்ட எந்த படமும் முறியடிக்கவில்லை.
சாதனை படைத்த கமலின் விக்ரம்
ஆனால் தற்போது அந்த சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது. விக்ரம் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே இப்படத்திற்கு 20 லட்சம் மேலான நபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
விமர்சனங்களை கண்டு கொள்ளாத இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் அவர் செய்த விஷயம்..