வலிமை படப்பிடிப்பில் நடிகர் அஜித் செய்த செயல்.. வெளிவராத புகைப்படம்
வலிமை
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் வலிமை. குடும்ப ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் - அஜித் குமார் - போனி கபூர் கூட்டணி Ak 61 படத்திற்காக அமைந்துள்ளது.

இந்நிலையில், வலிமை படப்பிடிப்பு நடைபெற்றபோது சில நாட்களில் அஜித்குமார் ட்ரோன் கேமராவை இயக்கினார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்ததிருந்தது.
படப்பிடிப்பில் ட்ரோன்
ஆனால், அதுகுறித்து எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை. இந்நிலையில், படப்பிடிப்பில் அஜித்ன் ட்ரோன் கேமராவை இயக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் கூட சில காட்சிகளை ட்ரோன் கேமராவை பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 நாள் முடிவில் அஜித்தின் வலிமை படம் செய்த வசூல்- சென்னையில் இவ்வளவா?