வணங்கான் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வணங்கான்
இயக்குநர் பாலா - நடிகர் சூர்யாவின் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான். ஆனால், படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகினார்.
இவருக்கு பதிலாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய் கமிட்டானார். முதல் முறையாக பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பதால் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன தீபக் இத்தனை நாள் விளையாடியதற்கு வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
ஜி.வி. பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருந்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து இப்படம் பேசியுள்ளது.
வசூல்
மக்களின் பேராதரவுடன் வரவேற்பை பெற்றிருக்கும் வணங்கான் இரண்டு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

பிரித்தானியாவில் 25 வயது பெண்.,குடியிருப்பில் இருந்து விழுந்து மரணம்: மர்ம ஆணை தேடும் பொலிஸார் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
