நடிக்க வருவதற்கு முன் நடிகை வாணி போஜன் எப்படி இருந்தார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Dec 14, 2022 11:30 AM GMT
Report
150 Shares

வாணி போஜன்

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

நடிக்க வருவதற்கு முன் நடிகை வாணி போஜன் எப்படி இருந்தார் தெரியுமா.. இதோ பாருங்க | Vani Bhojan Old Photo

சமீபத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த மிரள் படத்தில் கூட கதாநாயகியாக நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றார்.

அடுத்ததாக லவ், ஊர் குருவி, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை வாணி போஜன் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா, மாயா, தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்து தான் பிரபலமானார்.

ஆனால், அப்படி அவர் பிரபலமாவதற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை வாணி போஜனா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US