பிக் பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளர் ஒருவர் செல்ல காரணமாக இருந்தது வனிதா தானாம்.. யார் அந்த போட்டியாளர் தெரியுமா

By Kathick Oct 10, 2022 11:40 AM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் 6 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, ஜனனி, ரச்சிதா, மஹேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், கதிரவன், என மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள்.

இதில் தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளர் ஒருவர் செல்ல காரணமாக இருந்தது வனிதா தானாம்.. யார் அந்த போட்டியாளர் தெரியுமா | Vanitha Is Reason Behind For Robert Entry In Bb

ராபர்ட் எண்ட்ரி 

இவர் தளபதி விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்துகொள்ள சிபாரிசு செய்ததே நடிகை வனிதா தானாம். ஆனால், அவருடைய பெயரை மேடையில் ராபர்ட் மாஸ்டர் கூறவில்லை.

பிக் பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளர் ஒருவர் செல்ல காரணமாக இருந்தது வனிதா தானாம்.. யார் அந்த போட்டியாளர் தெரியுமா | Vanitha Is Reason Behind For Robert Entry In Bb

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US