இரவு பார்ட்டி, நடிகர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் வனிதா- யாரெல்லாம் உள்ளார்கள் பாருங்க
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடிய, எதிர்க்கொள்ள கூடிய பிரபலங்கள் சிலரே உள்ளார்கள். அப்படி என்ன நடந்தாலும் ஒரு கை பார்க்க கூடிய பிரபலம் வனிதா.
திருமணத்தால் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்ட பிறகு அதிகம் பேசப்படுபவராகவே இருந்தார். அடுத்தடுத்து புதிய படம், தொழில் போன்ற விஷயங்களால் செய்திகள் வந்த வண்ணம் இருந்தார்.

இரவு பார்ட்டி
வனிதா அவ்வப்போது இரவு பார்ட்டி நடத்துவது வழக்கமாம். சமீபத்தில் பிரபலங்களுக்கு இரவு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஆட்டம், பாட்டம் என செம ஜாலியாக இருந்துள்ளார்.
அந்த புகைப்படங்களையும் அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
நடிகையான சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா- எந்த படத்தில் தெரியுமா?
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri