வனிதாவை பற்றி கேள்வி கேட்ட ஒரு ரசிகர், நடிகையின் மகன் கொடுத்த ஷாக்கிங் பதில்- என்னனு பாருங்க
வனிதா விஜயகுமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். நாயகியாக படங்கள் நடித்துவந்த அவர் இடையில் சினிமா பக்கமே காணவில்லை.
திருமணம்
2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவிற்கு ஒரு மகள் மற்றும் மகன் பிறந்தார்கள். நன்றாக இவர்களது திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருக்க கடந்த 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று ஆகாஷ் வழக்கு தொடர்ந்து அதில் ஜெயித்தார். பின் வனிதாவிற்கு அடுத்தடுத்து நடந்த திருமண தோல்விகள் குறித்து நமக்கு தெரிந்த விஷயம் தான்.
வனிதாவின் மகன் பதில்
அண்மையில் வனிதாவிற்கு 21வது பிறந்தநாளை கொண்டாடும் தனது மகனிற்கு வாழ்த்து கூறி இருந்தார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகனா ப்ரோ என கேட்க அதற்கு ஸ்ரீஹரி, நான் ஆகாஷின் மகன் என பதில் கூறியுள்ளார்.
இதைவைத்து பார்க்கும் போது வனிதா அவரது மகனுடன் பேசுவது இல்லை என்பது நன்றாக தெரிகிறது.
உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- ரூ. 100 கோடியை தாண்டியதா?