அசல் கோளாறு அருவருப்பான செயல்! வனிதா மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால்..
அசல் கோளாறு
அசல் கோளாறு பற்றி தான் பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து இணையத்தில் அதிகம் விவாதம் இருந்து வருகிறது. அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி நெட்டிசன்கள் வறுத்தெடுத்த வருகின்றனர்.
நிவாஷினி உடன் எப்போதும் ஜோடியாக சுற்றும் அசல் எப்போதும் எல்லைமீறி அவரை கட்டிப்பிடிப்பது, கடிப்பது, பெண் போட்டியாளர்கள் ஏமாந்த நேரத்தில் தொடுவது என மோசமாக நடந்து கொண்டிருந்தார்.
வனிதா கமெண்ட்
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது அசல் கோளாறு பேசுவது, பெண்களை தொடுவது மிகவும் அருவருப்பாக இருக்கிறது என கூறி இருக்கிறார்.
மேலும் "வனிதா மட்டும் இந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால்.." என நெட்டிசன்கள் பதிவிட்ட மீமையும் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார் வனிதா.
வனிதா பிக் பாஸில் இருந்திருந்தால் நிச்சயம் அசலை லெப்ட், ரைட் வாங்கி இருப்பார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Sweet https://t.co/jCS6Sph91v
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 28, 2022
பிக் பாஸில் கதறி கதறி அழுத ஜனனி! இது தான் காரணம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
